Wednesday, April 7, 2010

சொல்லுவாய்


நீ எனது பிறந்தநாளுக்கு
வாழ்த்து சொல்லமாட்டாய்
என்று அடம்பிடிக்கிறாய் ....!!!
உனக்கு நன்றாகவே தெரியும்
நீ வாழ்த்து சொல்லாமல்
எனக்கு ஏது பிறந்தநாள்?????

No comments:

Post a Comment