Monday, April 12, 2010

ஒரு சொல்


ஏன் என்னிடம் பொய் சொல்லி தப்பிக்கிறாய்
உண்மையை சொல்லி விடேன்
நீயும் என்னை விரும்புவதை
இந்த பிஞ்சு இதயம் பாவம் தானே ??

confident



ஓட்டுக்குள்ளே வாழ நீ ஒன்றும் நத்தை இல்லை !!!!

பொறாமை


பொறாமை கொண்ட உள்ளம்
தானும் நிம்மதி அடையாது....
மற்றவரையும் நிம்மதி அடையவிடாது!!!!

Wednesday, April 7, 2010

nop



Be close with someone who makes you happy
but be more close with someone who can’t be happy without you. ????????

is that possible? no way .........................

அழகி


தேவதைகளே உங்களுடன்
போட்டி போட
இந்த உலகில் ஒருவர் பிறந்து "24" வருடங்கள் ஆகின்றது!!!!!!!!

கோபம் மழையோடு

அடம்பிடித்து என்னை கொல்கின்றாய்
மழையில் நனைவதற்கு ...
மழை மேல் வரும் கோபம்
ஏனோ உன் மேல் வரமறுக்கிறது......
என் காதலியை நனைத்து விடுகிறதே
இந்த பொல்லாத மழை .. :(

சொல்லுவாய்


நீ எனது பிறந்தநாளுக்கு
வாழ்த்து சொல்லமாட்டாய்
என்று அடம்பிடிக்கிறாய் ....!!!
உனக்கு நன்றாகவே தெரியும்
நீ வாழ்த்து சொல்லாமல்
எனக்கு ஏது பிறந்தநாள்?????

Monday, April 5, 2010

நட்பு



என்னிடம் கேட்டால்
சொல்வேன்.......
நட்பு என்றால் நீ!!!!
நீ மட்டும் தான்........

எங்கும் எப்போதும் நீயே என் தோழி


நான்
நீ
நாம்
நம் நட்பு
இவையே என் உலகம்